அதிநவீன வடிவமைப்பில் சக்திவாய்ந்த மேக் ப்ரோ அறிமுகம்!

அப்பிள் நிறுவனம் அதிநவீன வடிவமைப்பில் சக்திவாய்ந்த மேக் ப்ரோ சாதனத்தை 2019 டெவலப்பர்கள் நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது. அப்பிள் நிறுவனம் தனது மேக் ப்ரோ டெஸ்க்டாப் மாடலை அப்டேட் செய்துள்ளது. புதிய மேக் ப்ரோ சாதனம் அதிநவீன வடிவமைப்பில் சக்திவாய்ந்த சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது. இவை இந்த கம்ப்யயூட்டர் சிறப்பாக செயலாற்றும் வல்லமையை வழங்குகிறது. புதிய மேக் ப்ரோவுடன் 6K HDR மாணிட்டரான ப்ரோ டிஸ்ப்ளே XDR மாடலையும் ஆப்பிள் அறிமுகம் செய்தது. டிராஷ்கேன் வடிவமைப்பு, குறைவான அப்கிரேடுகள் … Continue reading அதிநவீன வடிவமைப்பில் சக்திவாய்ந்த மேக் ப்ரோ அறிமுகம்!